#BREAKING || முடிந்த காலாண்டு விடுமுறை... கன்னியாகுமரியில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை - முக்கிய அறிவிப்பு

x

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை = மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவிப்பு.

கன்னியாகுமரியில் 2வது நாளாக கனமழை நீடித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை காரணமாக விடுமுறை


Next Story

மேலும் செய்திகள்