BREAKING || 21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்

x
  • தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
  • சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு
  • கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பூர், ஈரோடு, தேனி..
  • திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Next Story

மேலும் செய்திகள்