#BREAKING || தொடர்மழை எதிரொலி - இராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை | HEAVY RAIN | SCHOOL

x

இராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்கள்


Next Story

மேலும் செய்திகள்