நடுக்கடலில் கவிழ்ந்த படகு...மாயமான மீனவர் சடலமாக மீட்பு - கதறி அழுத உறவினர்கள்

நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி/சூறைக்காற்றால் கடலில் கவிழ்ந்த படகு நடுக்கடலில் மாயமான மீனவர் சடலமாக மீட்பு சடலத்தைக் கண்டு கதறி அழுத மீனவரின் உறவினர்கள்.
x

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். நம்பியார் நகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி மேலும் 4 மீனவர்களுடன் கடந்த 21ம் தேதி இரவு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென வீசிய சூறைக்காற்றால் எழுந்த ராட்சச அலையில் படகு தடுமாறி கடலில் மூழ்கி மாயமானார். கிட்டத்தட்ட 3 தினங்களாக அவர் ஆழ்கடல் பகுதியில் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று சடலமாக அய்யாசாமி மீட்கப்பட்டார். கரைக்குக் கொண்டு வரப்பட்ட அவரது உடலைக் கண்டு உறவினர்கள் கதறி அழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி/சூறைக்காற்றால் கடலில் கவிழ்ந்த படகு/நடுக்கடலில் மாயமான மீனவர் சடலமாக மீட்பு/சடலத்தைக் கண்டு கதறி அழுத மீனவரின் உறவினர்கள்/


Next Story

மேலும் செய்திகள்