#Breaking : சிலமணிநேரத்தில் மாறிய அரசியல்களம்... பாஜகவுடன் GKV... ஈபிஎஸ் உடன் தமாகா... "லிஸ்ட்லேயே இல்லயே"... வாசனே எதிர்பார்க்காத ட்விஸ்ட்

x

ஈபிஎஸ் உடன் த.மா.கா இளைஞரணி தலைவர் சந்திப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் த.மா.கா இளைஞரணி தலைவர் யுவராஜா

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றுள்ளது

பாஜகவுடன் த.மா.கா கூட்டணியை ஜி.கே.வாசன் உறுதிசெய்த நிலையில், திடீர் சந்திப்பு

1 மணி நேர ஆலோசனைக்குப் பிறகு மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகக் கூறிய யுவராஜா

யுவராஜாவை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஈபிஎஸ்-ஐ சந்தித்தார்


Next Story

மேலும் செய்திகள்