ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி - இலங்கை, பாகிஸ்தான் இன்று மோதல்

x

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றின், இறுதி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. இரண்டு அணிகளும் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று விட்டதால், இன்றைய போட்டியை இரு அணிகளும் பயிற்சிப் போட்டியாகவே எதிர்கொள்ளும். துபாயில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்