திரும்பும் திசையெங்கும் கலை பொருட்களும்... கலாச்சாரமும்... சென்னை வாசிகளுக்கு செம்ம Treat..!!

தஞ்சை மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற 10 கைவினை பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை சென்னை அண்ணாநகர்...
x

சென்னையில் புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் கைவினை பொருட்களின் கண்காட்சி தொடங்கியிருக்கிறது. இதுகுறித்த ஒரு தொகுப்பை காணலாம்...


தஞ்சை மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற 10 கைவினை பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை சென்னை அண்ணாநகர் வி.ஆர்.மாலில் தொடங்கியிருக்கிறது.

தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடங்கப்பட்டிருக்கும் கண்காட்சியை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கிவைத்தார்.


ஞாயிறு வரையில் நடைபெறவிருக்கும் கண்காட்சி எங்கு திரும்பினாலும் கலைப்பொருட்களால் அழகுற காட்சியளிக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்