"அம்மான்னா சும்மா இல்லடா" - கன்றை ஆட்டோவில் ஏற்றிய உரிமையாளர் - வாகனத்தை துரத்தி வந்து மறித்த பசு

x

கன்று குட்டியை ஆட்டோவில் எடுத்துச் சென்ற உரிமையாளரை பின் தொடர்ந்து நீண்ட தூரத்திற்கு ஓடிச் சென்ற தாய் பசு, ஆட்டோவை மறித்த சம்பவம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது


Next Story

மேலும் செய்திகள்