"அம்மன் வராளே திருக்காட்சி தராளே"-சிம்ம வாகனத்தில் வந்த பேராத்து அம்மன்துணையாக முத்தாரம்மன்..

x

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தசரா திருவிழா களைகட்டியது. வண்ணாரப்பேட்டை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பேராத்து செல்வி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். வண்ணாரப்பேட்டை முத்தாரம்மனும் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி பவனி வந்தார். மேளதாளம் முழங்க இரண்டு சப்பரங்களும் ஒரு சேர வண்ணாரப்பேட்டை நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்