கிருஷ்ணர் சிலை ஊஞ்சலை ஆட்டி விட்ட ஓபிஎஸ்

x

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரையில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். அப்போது, கோவில் நிர்வாகத்தினர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சாமி தரிசனம் செய்த பிரகாரத்தை சுற்றி வந்த ஓபிஎஸ் அங்கு வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் சிலை ஊஞ்சலை ஆட்டி வழிபாடு நடத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்