"மீண்டும் அதிமுக பாஜக கூட்டணியா..?"கே.பி.முனுசாமி கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

x

பாஜக கூட்டணியில் அதிமுக சேரும் என மக்களை திசை திருப்புகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியது குறித்து தனக்கு தெரியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்