விஜய்யை இறங்கி அடிக்கும் அதிமுக

x

விஜய்யை இறங்கி அடிக்கும் அதிமுக

திருச்செந்தூரில் அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், சினிமாவில் நிறைய சம்பளம் வாங்கினால் அரசியலில் வென்றுவிடலாம் என்று விஜய் வந்துவிட்டதாக விமர்சித்தார். யாராலும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது என்று கூறிய அவர், அந்தா வாரேன், இந்தா வாரேனு சொல்லி ரஜினிகாந்த் நழுவிவிட்டதாகவும் தெரிவித்தார்..


Next Story

மேலும் செய்திகள்