100 அடி கிணற்றில் விழுந்த சேவல் - "அதுவும் உயிர்தான்"-உள்ளே இறங்கிய வீரர்கள் - திக் திக் காட்சி

x

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளனம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வளர்த்து வந்த சேவல், அவரது 100 அடி ஆழ கிணற்றினுள் தவறி விழுந்துள்ளது...

சம்பவ இடத்திற்குத் தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தவறி விழுந்தது சேவல் தான் என்று அலட்சியமாக நினைக்காமல், கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி சேவலை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்...


Next Story

மேலும் செய்திகள்