மஹாலில் சக்திவாய்ந்த லாக்கரை உடைத்து மக்கள் கண்முன்னே ரூ.35 லட்சம் கொள்ளை - முத்துநகரில் பரபரப்பு

x

வேலிக்கருவேல மரங்களை ஏலம் விட்டு பணம் சேமித்த கிராம மக்கள்


ரூ.35 லட்சத்தை வழக்கம் போல் லாக்கருக்குள் வைத்திருந்த சம்பவம்


திருமண நிகழ்விற்காக கிராம மக்கள் வெளியூர் சென்றபோது, திருட்டு


5 பேர் கொண்ட கும்பல், லாக்கரை திருடி சென்றதாக புகார்/போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு


Next Story

மேலும் செய்திகள்