26 மாவட்டங்கள்.. அடுத்த 6 மணி நேரம் - மழை விடாமல் வெளுத்து வாங்கும்..!
26 மாவட்டங்கள்.. அடுத்த 6 மணி நேரம் - மழை விடாமல் வெளுத்து வாங்கும்..!
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், எங்கெங்கு எப்போது மழை பெய்யும் என்று விவரிக்கிறார் தொகுப்பாளர் கார்கே..
Next Story