அண்ணா பல்கலை - மேலும் 2 பேருக்கு கொரோனா

அண்ணா பல்கலைகழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
அண்ணா பல்கலைகழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நேற்று வரை 9 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 11ஆக உயர்வு மொத்தம் 160 பேருக்கு கொரனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது தற்போது வரை 141 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது தொற்று உறுதியானவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

Next Story

மேலும் செய்திகள்