"கல்வி வளர கிறிஸ்தவ மடாலயங்களே காரணம்" - அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் கல்வி வளர்ச்சி பெற காரணமாக இருந்தது கிறிஸ்தவ மடாலயங்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
x
தமிழகத்தில் கல்வி வளர்ச்சி பெற காரணமாக இருந்தது கிறிஸ்தவ மடாலயங்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின், 56வது கல்லூரி தினவிழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டது கிறிஸ்தவ மடாலயங்கள் தான் என்று கூறினார்

Next Story

மேலும் செய்திகள்