சென்னை செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்

சென்னை செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்
சென்னை செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்
x
சென்னை  செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இளைஞர் ஒருவரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி உள்ளனர்.சென்னை செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல். இளைஞரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிய 6 பேர் கொண்ட கும்பல்.படுகாயம் அடைந்த இளைஞர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி.பட்டப்பகலில் நடைபெற்ற சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை.

Next Story

மேலும் செய்திகள்