#BREAKING || பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் | MKStalin | PMModi

பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.
x
பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம். "காலி பணியிடங்களில் நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும், உச்சநீதிமன்ற கிளைகள் அமைக்க வேண்டும்". "தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்". பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Next Story

மேலும் செய்திகள்