#Breaking || குற்ற செயல்கள் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்

#Breaking || ரவுடிகள், குற்ற சம்பவங்களில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நாளைய பதிலுரையில் கூறுகிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்
x
#Breaking || ரவுடிகள், குற்ற சம்பவங்களில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நாளைய பதிலுரையில் கூறுகிறேன்  - முதலமைச்சர் ஸ்டாலின்

இணையதளங்கள் அதிகரிப்பதால், குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

எதிர்காலத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர்

"கூட்டு பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது"

"பொள்ளாச்சி சம்பவம் முடிந்துபோன ஒன்று, பொள்ளாச்சி ஜெயராமன் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுகள் பலிக்கவில்லை"

திமுக அரசு பொறுப்பேற்ற பின் பெண்கள் துணிச்சலாக புகார் கொடுக்கின்றனர் - முதலமைச்சர் ஸ்டாலின்

Next Story

மேலும் செய்திகள்