மீன்கள் விலை திடீர் உயர்வு... கிறுகிறுக்க வைக்கும் 1 கிலோ வஞ்சரத்தின் விலை

எரிபொருள் விலை உயர்வால் மீன்களும் விலையும் அதிகரித்துள்ளது.
x
அதிக விலைக்கு மீன்கள் விற்கப்பட்டாலும், மீன் பிரியர்கள் கூட்டம் காசிமேட்டில் அலைமோதி வருகிறது. 1 கிலோ வஞ்சரம் ரூ.800ல் இருந்து ரூ.1200 ஆகவும், இறால் ரூ.400ல் இருந்து 650 ஆகவும் விலை உயர்வடைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்