ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நிஷாகாந்தி பூ - ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்ற மக்கள்

கோவை மாவட்டம் தொப்பம்பட்டியில் ஆண்டிற்கு ஒருமுறை பூக்கும் நிஷாகாந்தி மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
x
கோவை மாவட்டம் தொப்பம்பட்டியில் ஆண்டிற்கு ஒருமுறை பூக்கும் நிஷாகாந்தி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. பிரம்மகமலம் என்று அழைக்கப்படும் நிஷாகாந்தி பூக்கள் பாஸ்கரன் என்பவரது வீட்டில் மலர்ந்துள்ளன. இரவில் பூத்துக்குலுங்கும் அரியவகை மலரை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்