#BREAKING || கல்லூரி துணை முதல்வருக்கு கூடுதல் பொறுப்பு

#BREAKING || கல்லூரி துணை முதல்வருக்கு கூடுதல் பொறுப்பு
x

#BREAKING || கல்லூரி துணை முதல்வருக்கு கூடுதல் பொறுப்பு மதுரை அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வராக பதவி வகிக்கும் தனலட்சுமிக்கு கூடுதல் பொறுப்பு. மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என அறிவிப்பு. சமஸ்கிருத உறுதிமொழி விவகாரத்தில், முதல்வர் பொறுப்பில் இருந்து ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்