"இனி இப்படியான நிகழ்வு நேர கூடாது" - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க போராடிய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
x
"இனி இப்படியான நிகழ்வு நேர கூடாது" - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க போராடிய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், பெருங்குடி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை இரவு பகலாக பாராமல் போராடி அணைத்த அதிகாரிகள், தீயணைப்பு வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என, குறிப்பிட்டுள்ளார். இனி, இத்தகைய நிகழ்வு நேராமல் தடுப்பதற்குரிய வழிகளை காண வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்