#Breaking | சமஸ்கிருதத்தில் உறுதிமொழி... கல்லூரி முதல்வர் மீது பாய்ந்த நடவடிக்கை - தமிழக அரசு அதிரடி

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்ட விவகாரத்தில் அக்கல்லூரி முதல்வர் ரத்னவேல்...
x
சமஸ்கிருதத்தில் உறுதிமொழி... கல்லூரி முதல்வர் மீது பாய்ந்த நடவடிக்கை - தமிழக அரசு அதிரடி...

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்ட விவகாரத்தில் அக்கல்லூரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். துறை ரீதியாக விசாரணை நடத்தவும் மருத்துவ கல்வி இயக்குனருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்