விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு - டிஜிபிக்கு முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!

விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
x
இது குறித்து டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து ஆணை .பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். டிஎஸ்பி அர்ச்சனாவிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் , ஐஜி அஸ்ரா கார்க் ,டிஜிஜி பொன்னி மேற்பார்வையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்