மகன் மரண செய்தியை கேட்டு மயங்கி விழுந்து உயிரை விட்ட தாய்

ந‌த்தம் அருகே மகன் இறந்த செய்தி கேட்டு, துக்கத்தில் தாயும் உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
ந‌த்தம் அருகே மகன் இறந்த செய்தி கேட்டு, துக்கத்தில் தாயும் உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பன்னியாமலையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அந்த செய்தி கேட்டு அவரது தாய் மருந்தியம்மாள் மயங்கி கீழே விழுந்துள்ளார். உறவினர்கள் பார்த்தபோது மருந்தியம்மாள் உயிரிழந்த‌து தெரிய வந்த‌தால் அதிர்ச்சி அடைந்தனர். மகன் இறந்த துக்கத்தில் தாயும் உயிரிழந்த‌து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்