#BREAKING : மார்ச் 18-ல் தமிழக பட்ஜெட்

#BREAKING : மார்ச் 18-ல் தமிழக பட்ஜெட்
x
வரும் 18-ம் தேதி தாக்கலாகிறது தமிழக பட்ஜெட் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு."2022-2023-க்கான மானிய கோரிக்கை மார்ச் 24-ம் தேதி தொடங்கும்".நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். கொரோனா விதிகளை பின்பற்றி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் . கேள்வி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் - சபாநாயகர் அப்பாவு.



Next Story

மேலும் செய்திகள்