கோகுல்ராஜ் கொலை வழக்கு - யார்.. யாருக்கு? எவ்வளவு தண்டனை?

கோகுல்ராஜ் கொலை வழக்கு - யார்.. யாருக்கு? எவ்வளவு தண்டனை?
x
தமிழகத்தையே உலுக்கிய சேலம் கோகுல்ராஜ்  கொலை வழக்கில் தண்டனை அறிவிப்பு
யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை, சாகும் வரை சிறை தண்டனை - மதுரை சிறப்பு நீதிமன்றம்
மற்றொரு குற்றவாளியான அருண் என்பவருக்கும் 3 ஆயுள் தண்டனை
குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு  2 ஆயுள் தண்டனை
சந்திரசேகரன் என்பவருக்கு ஒரு ஆயுள் தண்டனை - மதுரை சிறப்பு நீதிமன்றம்
பிரபு மற்றும் கிரிதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, 5 வருட கடுங்காவல் தண்டனை, தலா ரூ.5 ஆயிரம் அபராதம்
யுவரா​ஜுக்கு 3 ஆயுள் தண்டனை

Next Story

மேலும் செய்திகள்