"விலையை ஏற்றிக் கொண்டே போனால் என்ன செய்வது? - மதுபிரியர்கள் வேதனை!

டாஸ்மாக் மது பானங்கள் விலையேற்றத்துக்கு மதுப் பிரியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.
x
டாஸ்மாக் மது பானங்கள் விலையேற்றத்துக்கு மதுப் பிரியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் மதிப்பு மிகுந்த கருத்துக்களில் சிலவற்றை தற்போது பார்க்கலாம்...


* "கல் உடைத்து, கையில் காய்ப்பு காய்க்க, கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம்" - "டாஸ்மாக் மது பாட்டில் விலையில் Fixed Rate வேண்டும்"

* "டாஸ்மாக்கில் குடிக்க தண்ணீரை கூட கடன் வாங்க வேண்டியுள்ளது" - "விலையை ஏற்றிக் கொண்டே போனால் என்ன செய்வது?"

* "விலையேற்றம் நல்லதுதான். வாங்க முடியாதவர்கள் திருந்துவார்கள்" - "விலை ஏற்றினாலும் திருந்தாதவர்களின் கதை அவ்வளவுதான்"

* "180 ரூபாய் கொடுத்தாலும் நல்ல பீர் கிடைப்பதில்லை"/"10 ரூபாய் அதிகம் வாங்கினாலும் கூலிங் பீர் கிடைத்தால் நன்றாக இருக்கும்" - "500 ரூபாய் கூலியில் மதுவுக்கே 250 ரூபாய் போய்விடுகிறது" - "250 ரூபாயை வீட்டில் கொடுத்தால் திட்டுகிறார்கள்"

* "டாஸ்மாக் மது விலையேற்றத்தால் வீட்டில் சண்டை வருகிறது" - "குடிக்கே அனைத்தையும் செலவு செய்வதாக மனைவி ஆத்திரம்" - "மனைவியை நான் அடிக்க... மனைவி என்னை அடிக்க... குடும்பச்சண்டை வருகிறது"

Next Story

மேலும் செய்திகள்