தங்கம் விலை உயர்வு எதிரொலி - ஆர்வமிழந்த மக்கள் - வெறிச்சோடிய நகைக் கடைகள்

சென்னையில், தங்கத்தின் விலை உயர்ந்ததால் நகைக் கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
x
சென்னையில், தங்கத்தின் விலை உயர்ந்ததால் நகைக் கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 5ஆயிரத்து 055 க்கும், சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து 40ஆயிரத்து,440 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாயை தாண்டி தங்கம் விற்பனையாவதால் அதனை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டாத நிலை ஏற்பட்டுள்ளது. வரக்கூடிய நாள்களிலும் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் கூறுவதால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்