"அசந்த நேரத்துல எனக்கே விபூதி அடிச்சிட்டீங்கள்ல..!!" கண்டக்டரிடம் கைவரிசை காட்டிய 'பலே' கும்பல்...!

சிவகங்கை மாவட்டத்திற்கு அருகே நகைச்சுவை நடிகர் வடிவேல் பட காட்சியை நினைவூட்டும் வகையில்,ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
x
சிவகங்கை மாவட்டத்திற்கு அருகே நகைச்சுவை நடிகர் வடிவேல் பட காட்சியை நினைவூட்டும் வகையில், தனியார் பேருந்து நடத்துனரிடம் 6 பேர் அடங்கிய கும்பல் ஒன்று நூதன முறையில் நடத்துனரின் பையிலிருந்தே பணத்தை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் சமயோஜிதமாக செயல்பட்ட நடத்துனர் அந்த கும்பலை விரட்டி சென்று, அதில் 2 பெண்கள் உட்பட 4 நபர்களை, கையும் களவுமாக பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்து உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்