#Breaking || அமமுக ஆதரவுடன் அதிமுக வெற்றி

தேவகோட்டை நகராட்சியை அ.ம.மு.க ஆதரவுடன் அ.தி.மு.க நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்றியது.
x
தேவகோட்டை நகராட்சியை அ.ம.மு.க ஆதரவுடன் அ.தி.மு.க நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்றியது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி நகர்மன்ற தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் போட்டியின்றி மொத்தம் 26 வார்டுகளில் 15 வாக்குகள் பெற்று அதிமுகவை சேர்ந்த சுந்தரலிங்கம் என்பவர் தேர்வு. இதில் திமுக கூட்டணியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்