#Breaking || குலுக்கல் முறை தேர்வுக்கு எதிர்ப்பு
#Breaking || திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் தாமதம்
#Breaking || திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் தாமதம்
திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் தனலட்சுமியை எதிர்த்து, திமுக உறுப்பினர் சசிகலா போட்டி
திமுகவை சேர்ந்த தனலட்சுமி, சசிகலா உடன் அதிமுக வேட்பாளர் சித்ரா போட்டி
வாக்குப்பதிவில், 3 வேட்பாளர்களும் தலா 6 வாக்குகள் பெற்றனர்
குலுக்கல் முறையில் தலைவரை தேர்வு செய்ய 3 பேரும் எதிர்ப்பு
வேட்பாளர்கள் 3 பேரும் எதிர்ப்பு தெரிவிப்பதால், தலைவரை தேர்வு செய்வதில் தாமதம்
Next Story