கருணாநிதி பொற்கிழி விருது 2022, எழுத்தாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கருணாநிதி பொற்கிழி விருது 2022, எழுத்தாளர்களுக்கு வழங்க​ப்படுகிறது
x

கருணாநிதி பொற்கிழி விருது 2022, எழுத்தாளர்களுக்கு வழங்க​ப்படுகிறதுஉரைநடை பத்திரிகையாளர்-சமஸ்.

2.நாடகம் - பிரசன்னா ராமசாமி

3.கவிதை - கவிஞர் ஆசைதம்பி

4.புதினம்-வெண்ணிலா

5.பிறமொழி-பால் சக்கரியா

6.ஆங்கிலம்-மீனா கந்தசாமி ஆகியோர் பெற்றனர்.

பபாசி விருதுகளை,

1.சிறந்த பதிப்பாளர் விருது, மீனாட்சி சோமசுந்தரம மற்றும் ரவி தமிழ்வாணன்

2.சிறந்த புத்தக விற்பனையாளர் விருது -பொன்னழகு

3.சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது-திருவை பாபு

4.சிறந்த தமிழறிஞர் விருது-தேவிரா

5.சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர்-பாரதி பாஸ்கர்

6.சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான-கு.வை பாலசுப்ரமணியன் ஆகியோர் பெற்றனர்

 


Next Story

மேலும் செய்திகள்