தமிழகத்தில் இதுவரை ரூ.9.28 கோடி பறிமுதல் - மாநில தேர்தல் ஆணையம் தகவல்
தமிழகத்தில் இதுவரை ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் இந்த மாதம் 10ஆம் தேதி வரை ஆறு கோடியே 89 கோடி ரூபாய் பணம், ஒரு கோடியே 37 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, இதுவரை ஒன்பது கோடியே 28 லட்சம் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Next Story