எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்ட 3,010 லிட்டர் எரிசாராயம்

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையில் 3010 லிட்டர் எரிசாராயம் பிடிப்பட்டது.
x
விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையில் 3010 லிட்டர் எரிசாராயம் பிடிப்பட்டது. இந்த பகுதியில் இருந்து இன்று 86 கேன்களில் அடைக்கப்பட்ட 3010 லிட்டர் எரி சாராயம் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட 3010 லிட்டர் எரிசாராயம், செஞ்சி நீதித்துறை நடுவர் முன்னிலையில், கொட்டி எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்