பறக்கும் படை சோதனை - கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
சென்னையில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ஒரு கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ஒரு கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னையில் 45 பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் 16 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு கோடியே 27 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
Next Story