"திருச்செந்தூர், திருப்பதிக்கு இணையாக மாற்றப்படும்"; "திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல"
சாமி தரிசனத்திற்கு காத்திருக்கும் நிலை மாற்றப்பட்டு உரிய நேரத்தில் கோவிலுக்குள் சென்றுவர வழிவகை செய்யப்படும் என கனிமொழி தெரிவித்துள்ளார்.
சாமி தரிசனத்திற்கு காத்திருக்கும் நிலை மாற்றப்பட்டு உரிய நேரத்தில் கோவிலுக்குள் சென்றுவர வழிவகை செய்யப்படும் என கனிமொழி தெரிவித்துள்ளார். திருச்செந்தூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட கனிமொழி, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வெளியூரிலிருந்து வரக்கூடிய பக்தர்கள் பயன்பட கூடிய வகையில் திருப்பதிக்கு இணையாக மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், பாஜகவினர் கூறுவது போல திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
Next Story