"மக்கள் காலில் விழுந்து ஓட்டு கேளுங்கள்" - அண்ணாமலை

கோவை வடவள்ளி பகுதியில் பாஜக சார்பில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.
x
கோவை வடவள்ளி பகுதியில் பாஜக சார்பில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றினார், மக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும் எனவும், பாஜக வேட்பாளர்கள் மக்கள் காலில் விழுந்து வாக்கு சேகரிக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் சகோதர, சகோதரிகளை போல வாக்காளர்களை நினைக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்