கிட்னி, லிவர் என பாதிப்பு பரவும்... அச்சுறுத்தும் உணவு கலப்படம்

கிட்னி, லிவர் என பாதிப்பு பரவும்... அச்சுறுத்தும் உணவு கலப்படம்
x
சென்னை பாரீஸில் உள்ள உணவு கிடங்கில் திடீர் சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் கலந்த 4.5 டன் கலர் அப்பளங்களை கைப்பற்றினர். மேலும் இது போன்ற உணவு பொருட்கள் உடல் உறுப்புகளை தீவிரமாக பாதிக்கும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்