73வது குடியரசு தினம் கொண்டாட்டம் - 73 மாணவ, மாணவிகள் இணைந்து ஓவியம்

நெல்லை 73ஆவது குடியரசு தினத்தை குறிக்கும் வகையில், பள்ளி மாணவர்கள் 73 ஒன்றிணைந்து ஓவியம் வரைந்தனர்.
x
நெல்லை 73ஆவது குடியரசு தினத்தை குறிக்கும் வகையில், பள்ளி மாணவர்கள் 73 ஒன்றிணைந்து ஓவியம் வரைந்தனர். பாளையங்கோட்டையில் நடைபெற்ற இந்த விழாவில், சுதந்திர போராட்ட வீர‌ர்கள், தேச தலைவர்கள் மற்றும் கலைகள், பாரம்பரிய சின்னங்களை படமாக வரைந்து அசத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்