காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா - இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இந்து , கிருஸ்துவ, இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
x
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இந்து , கிருஸ்துவ,  இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காவல்துறை  டிஎஸ்பி  
ராஜலட்சுமி முன்னிலையில் பானையில்
பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. 
சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கி 
வாழ்த்துக்கள் பரிமாறி கொள்ளப்பட்டன.  

Next Story

மேலும் செய்திகள்