முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் - ஒரே நாளில் ரூ.1.32 லட்சம் வசூலித்த போலீசார்
பதிவு : ஜனவரி 13, 2022, 10:04 AM
முக கவசம் அணியாத 660 பேருக்கு அபராதம் ஒரே நாளில் ரூ.1,32,000 வசூல் செய்த போலீசார்
ஈரோடு மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வந்த 660 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கின் போது  தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு போலீசார், வருவாய்த் துறையினர் தலா 200 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் முக கவசம் அணியாமல் வந்த 660 பேருக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

403 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

69 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

58 views

பிற செய்திகள்

பொங்கல் பண்டிகை - கோயம்பேடு சந்தையில் இறுதி கட்ட விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி, தோரணம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

7 views

இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடர் - இந்திய அணியில் 2 வீரர்கள் சேர்ப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஜெயந்த் யாதவ் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

2 views

இந்தியா - தென் ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் - தென்னாப்பிரிக்கா 210 ரன்களுக்கு ஆல் அவுட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 70 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

4 views

இந்தியாவில் 2.5 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

இந்தியாவில் மேலும் 2,47,417 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மொத்த பாதிப்பு 3,63,17,927‬ ஆக அதிகரிப்பு‬

8 views

சென்னையில் புத்தாடை வாங்க குவிந்த மக்கள் - காற்றில் பறந்த சமூக இடைவெளி

பொங்கல் பண்டிகைக்காக புத்தாடை வாங்குவதற்காக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது

14 views

கொரோனா நிலவரம் குறித்து முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை

மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.