10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்?
பதிவு : ஜனவரி 12, 2022, 03:30 PM
பொங்கல் பண்டிகைக்குப் பிறகு 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா 3வது அலை தீவிரமாகி வருவதால் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடத்துவது குறித்து கல்வித் துறை பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக மீண்டும் ஆன்லைன் வழியிலேயே வகுப்புகள் எடுக்க கல்வித் துறை பரிசீலித்து வருகிறது. அதன்படி, பொங்கல் பண்டிகைக்குப் பிறகு 10,11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வழக்கம் போல் ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

397 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

64 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

53 views

பிற செய்திகள்

இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தை நெருங்குகிறது.

10 views

குறித்த நேரத்தில் தடுப்பூசி செலுத்தாத 93 லட்சம் பேர் - அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமெடுத்துள்ள போதிலும், குறித்த நேரத்தில் இதுவரை 93 லட்சத்து 18 ஆயிரம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதது, சுகாதாரத்துறைக்கு வேதனை தரும் செய்தியாக உள்ளது.

75 views

சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ.20 வரை விலை குறைய வாய்ப்பு? கலால் வரி குறைப்பின் எதிரொலி

சமையல் எண்ணெய் மீதான கலால் வரி குறைப்பு "லிட்டருக்கு ரூ.20 வரை விலை குறையும்

9 views

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்...உணவு பரிமாறவுள்ள ரோபோக்கள்.

சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரின் போது, ரோபோக்கள் உணவுகளைப் பரிமாறவுள்ளன.

6 views

"விமர்சனங்களை விறகாக்கி, இன்பப் பொங்கல் பொங்குவதாக கண்டேன்" - முதல்வர் ஸ்டாலின்

உள்ளத்தில் அன்பு பொங்கட்டும், இல்லத்தில் மகிழ்வு பொங்கட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

9 views

ஆபாச செயலியில் கைவரிசை காட்டிய கும்பல்.. பெண்ணிடம் மயங்கி பணத்தை இழந்த இளைஞர்

ஆபாச செயலியில் இழந்த பணத்தை மீட்க சென்ற இளைஞரை தாக்கி இரு சக்கர வாகனம், தங்க சங்கிலியை பறித்து சென்ற மோசடி கும்பலை சென்னை போலீசார் தேடி வருகின்றனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.