ஆம்பூரில் இறைச்சி வாங்க குவிந்த பொதுமக்கள் கூட்டம்..
முழு ஊரடங்கையொட்டி, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள இறைச்சிக் கடைகளில், நேற்றைய தினம் கூட்டம் அலைமோதியது.
ஆம்பூரில் இறைச்சி வாங்க குவிந்த பொதுமக்கள் கூட்டம்..
முழு ஊரடங்கையொட்டி, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள இறைச்சிக் கடைகளில், நேற்றைய தினம் கூட்டம் அலைமோதியது. ஜலால் ரோடு பகுதியில் உள்ள கடைகளில், வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள், இறைச்சி வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
Next Story