தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு - பரிந்துரை?

ஓமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர்
x
இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது.

வழிபாட்டுத்தலங்களில் வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது.

இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது

கடைகள் இயங்கும் நேரத்தை குறைப்பது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பை ரத்து செய்தலாமா, சுழற்சி முறையில் நடத்தலாமா... அல்லது ஆன்லைன் வகுப்பு முறையை நடைமுறைப்படுத்தலாமா என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது

பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்தும், பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்