"ஒமிக்ரான் நம்மை மிரட்ட தொடங்கியுள்ளது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒமிக்ரான் வைரஸ் தொற்று தமிழகத்தை மிரட்ட தொடங்கியிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிறார் தடுப்பூசி திட்ட தொடக்க விழாவில் பேசிய அவர், ஒமிக்ரான் வைரஸ் தொற்று தமிழகத்தை மிரட்ட தொடங்கியிருப்பதாக தெரிவித்தார். மேலும், நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் கேடயங்களுள் ஒன்று முககவசம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Next Story