கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

பெண் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளரின், கடலூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
x
வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள் கடலூர் வீட்டில் சோதனை.

நேற்று வேலூர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் 2.45 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்று அவரது கடலூர் வீட்டில் சோதனை.

 கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடலூர் திருமலை நகரில் உள்ள அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்