மழை பாதிப்பு... 2 மாதங்களில் 106 பேர் உயிரிழப்பு

கடந்த அதிமுக அரசைக் குற்றம் சாட்டி தப்பிக்க விரும்பவில்லை என்றும், லஞ்சத்திற்கு இடம் கொடுக்காமல் திமுக அரசு குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ளும் எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
x
கடந்த அதிமுக அரசைக் குற்றம் சாட்டி தப்பிக்க விரும்பவில்லை என்றும், லஞ்சத்திற்கு இடம் கொடுக்காமல் திமுக அரசு குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ளும் எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 2 மாதங்களில் மழை பாதிப்புகளால் 106 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்